ஜனாதிபதி, பிரதமரால் ஆணைக்குழு சுயாதீனத்திற்கு பாதிப்பில்லை

karu_jayasuriyaசுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவொரு விடயத்திற்கு இடமளிக்கக்கூடாது எனும் நிலைப்பாட்டில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இருக்கின்றனர் என்பதை, அரசியலமைப்பு சபையின் தலைவர் எனும் வகையில் தன்னால் இக்கருத்தை முன்வைக்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

குறித்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கின்ற வகையில் அவரது ஊடகப் பிரிவினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds