ஜனாதிபதி- கனடா பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (28) மோல்ட்டாவில் இடம்பெற்றது.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தற்போது மோல்ட்டா சென்றுள்ள ஜனாதிபதி கனடா பிரதமரை சந்தித்துள்ளார்.

சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி இலங்கையின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்வதற்கான தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கனடா பிரதமர் இந்த சந்திப்பின் போது உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com