ஜனாதிபதியின் இணையத்தை முடக்க முனைந்த 17 வயது வாலிபர் கைது

Hackingஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக (hacking) கூறப்படும் வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவ பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவருக்கு 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds