சற்று முன்
Home / செய்திகள் / ஜனாதிபதித்தேர்தல் – 35 பேர் போட்டி

ஜனாதிபதித்தேர்தல் – 35 பேர் போட்டி

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய 6 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் விவரம் வருமாறு:-

 1. சஜித் பிரேமதாஸ – ஐக்கிய தேசியக் கட்சி
 2. கோட்டாபய ராஜபக்ச – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி
 3. அநுரகுமார திஸாநாயக்க – தேசிய மக்கள் சக்தி
 4. றொகான் பல்லேவத்த – ஜாதிக சங்வர்த்தன முன்னணி
 5. மில்றோய் பெர்னான்டோ – சுயேட்சை
 6. ஜெனரல் மகேஸ் சேனநாயக்க – தேசிய மக்கள் இயக்கம்
 7. சிறிபால அமரசிங்க – சுயேட்சை
 8. சரத் மனமேந்திர – நவ சிங்கள உறுமய
 9. சமரவீர வீரவன்னி – சுயேட்சை
 10. சமன் பிரசன்ன பெரேரா – எமது மக்கள் சக்தி கட்சி
 11. அனுருத்த பொல்கம்பொல – சுயேட்சை
 12. ஏ.எஸ்.பி. லியனகே – ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி
 13. ஜயந்த கேதாகொட – சுயேட்சை
 14. துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிசக் கட்சி
 15. அஜந்தா பெரெரா – ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி
 16. சமன்சிறி ஹேரத் – சுயேட்சை
 17. அசோக வடிகமங்காவ – சுயேட்சை
 18. ஆரியவன்ச திஸாநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
 19. வஜிரபானி விஜேசிறிவர்த்தன – சோசலிச சமத்துவக் கட்சி
 20. பத்தேகமகே நந்திமித்ர – நவசமசமாஜக் கட்சி
 21. வண. அபரகே புண்ணானந்த தேரர் – சுயேட்சை
 22. பியசிறி விஜேநாயக்க – சுயேட்சை
 23. அனுர டி சொய்சா – ஜனநாயக தேசிய இயக்கம்
 24. ரஜீவ விஜேசிங்க – சுயேட்சை
 25. வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் – ஜனசத பெரமுன
 26. இலியாஸ் இத்ரூஸ் முகமட் – சுயேட்சை
 27. அஜந்த டி சொய்சா – ருகுணு மக்கள் முன்னணி
 28. விஜித குமார கீர்த்திரத்ன – சுயேட்சை
 29. எம்.கே.சிவாஜிலிங்கம் – சுயேட்சை
 30. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – சுயேட்சை
 31. பிரியந்த எதிரிசிங்க – ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய
 32. நாமல் ராஜபக்ச – தேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
 33. அஹமட் ஹசன் முகமட் அலவி – சுயேட்சை
 34. குணபால திஸ்ஸகுட்டியாராச்சி – சுயேட்சை
 35. சுப்ரமணியம் குணரத்தினம் – எமது தேசிய முன்னணி

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com