ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் அப்துல் அஸீஸ் அவர்களின் 26 வது நினைவு தினம்

அஸீஸ் மன்றம் ஏற்பாட்டில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் அப்துல் அஸீஸ் அவர்களின் 26 வது நினைவு தினம் அன்று 04.06.2016 அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கபட்ட அஸீஸ் புதிய வீடமைப்பு கிராமத்தில் மாலை 04 மணிக்கு நடைபெற்றது.

இதில் அஸீஸ் மன்றத்தின் தலைவர் அஸீஸ் அஷ்ரப் ,மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வி. புத்திரசிகாமணி, டொரிங்டன் தமிழ் வித்தியாலய அதிபர் விஜயகுமார் எட்டியாந்தோட்ட பிரதேச சபையின் முன்னால் உப தலைவர் சி.கே.முருகேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர.

புதிய கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கு கடிகாரங்களும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இதன் போது வழங்கிவைக்கபட்டது DSCN7905 DSCN7919 DSCN7920 DSCN7926

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com