செந்தூரன் தீயுடன் சங்கமமானான்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி  மரண சாசனம் எழுதிவிட்டு, புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்த்த கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்புபில் கலப்பிரிவில் கற்றுவரும் இ.செந்தூரனின் (வயது18) இறுதிக்கிரியைகள் 27.11.2015 வெள்ளிக்கிழமை கோப்பாயிலுள்ள அவனது இல்லத்தில் நடைபெற்று  புதவுடல் முற்பகல் 11.30 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் பொறுப்பேற்கப்பட்டு ஊர்வலமாக எடுததுச் செல்லப்பட்டு கோப்பாயிலுள்ள கல்விநிலையம் ஒன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்ஊர்வலமாக கோப்பாய் இந்துமயாணத்திற்கு எடுத்துச்லெ்லப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் தீயுடன் சங்கமமானது.

 செந்தூரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com