செஞ்சோலை படுகொலை 11ஆம் வருட நினைவஞ்சலி!

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையினர்  மேற்கொண்ட விமானகுண்டு வீச்சில்  54  மாணவிகள்  கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவஞ்சலி அனுஷ்டிப்பு, படுகொலை நடந்த இடமான செஞ்சோலை வளாகத்தில் இன்று(14)  மேற்கொள்ளப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com