செஞ்சோலைப் படுகொலை 10ம் ஆண்டு நினைவுநாள் அழைப்பு

செஞ்சோலைப் படுகொலை 10ம் ஆண்டு நினைவுநாள் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னியப்பர் கோவிலருகில் எதிர்வரும் 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. அதுதொடர்பாக அக் கட்சியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது,

TNPF_chencholai_10th anniversary-08-08-2016--

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com