சற்று முன்
Home / செய்திகள் / சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 5 போ் யாழ்.போதனா வைத்தியசாலையில் – ஒருவருக்கு கடுமையான காய்ச்சல்

சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 5 போ் யாழ்.போதனா வைத்தியசாலையில் – ஒருவருக்கு கடுமையான காய்ச்சல்

யாழ்.செம்மணி தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 5 போ் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளதுடன், அவா்களுடைய இரத்த மாதிாிகள் பாிசோதனைக்காக அனுப்பபட்டிருப்பதாகவும் நாளை காலையே பாிசோதனை அறிக்கை வெளியாகும் எனவும் கூறியுள்ளாா்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com