சற்று முன்
Home / செய்திகள் / “சுயநல, சந்தர்ப்பவாத நல்லாட்சி” – ருவிட்டரில் சீறிப்பாய்ந்த சுமந்திரன்

“சுயநல, சந்தர்ப்பவாத நல்லாட்சி” – ருவிட்டரில் சீறிப்பாய்ந்த சுமந்திரன்

“நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கும் நல்லாட்சிகாரர் குறித்து கவலைப்படுகிறோம். சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி கால்நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா? கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ்க்கூட்டமைப்பு ஆதரிக்கும்””

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம் பி தனது ருவிட்டரில் தெரிவிப்பு .

இன்று கூடிய விசேட அமைச்சரவை, நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பு யோசனையை நிராகரித்துள்ள நிலையில் சுமந்திரனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com