சற்று முன்
Home / செய்திகள் / சுமந்திரன் பதட்டப்படுகிறார் – அவரிற்கு எம்மீது இரகசியக் காதலோ தெரியாது – கஜேந்திரகுமார்

சுமந்திரன் பதட்டப்படுகிறார் – அவரிற்கு எம்மீது இரகசியக் காதலோ தெரியாது – கஜேந்திரகுமார்

kajenthirakumarசுமந்திரனுக்கு எம்மீது இரகசியக் காதலோக இருக்குமோ தெரியாது. ஏனெனில் அவர் எப்போதும் என்மைத் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார். எம்மீது உள்ள காதல் பிடிபட்டுவிடும் என்பதால் எப்போதும் எம்மைத் திட்டிக்கொண்டிருக்கிறாரோ தெரியாது. அவர் பாவம் அவரின் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக்கொண்டு வருகிறது. தற்போது அவர் பதட்டப்படுகின்றார்.  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (180 ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் மேலும் தெரிவிக்ககையில்,

திரு ஐயாவின் நூல் வெளியீட்டில்கூட அவர் ஏதேதோ கதைத்தார். அரசியல் தீர்வு குறித்து ஏதும் அவரால் கூறமுடியாது போய்விட்டது என்றால் பூகோள அரசியல் பற்றி கதை்திருக்கலாம். ஒருவேளை அவரிற்கு பூகோள அரசியல் பற்றித் தெரியாது விட்டிருந்தால் மன்னித்துவிடலாம். ஆனால் அவரிற்கு பூகோள அரசியல் தெரியும். ஆனால் அதுபற்றிக் கதைத்தால் தங்களது எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆபத்து வரும் என்பதால் அன்றைய கூட்டத்தை வேண்டும் என்றே அவர் குழப்ப முற்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com