சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / சுமந்திரன் , சிறிதரன் கொடும்பாவி எரிப்பு

சுமந்திரன் , சிறிதரன் கொடும்பாவி எரிப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. 


வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்த வீதியில் , இனம் தெரியாத நபர்கள் சிலர் தங்கள் முகங்களை துணிகளால் மூடி கட்டியவாறு , இருவரது கொடும்பாவிகளுக்கு முன்னால் நின்று குற்றசாசனம் வாசித்து , செருப்பால் அடித்து கொடும்பாவிகளுக்கு தீ மூட்டினர். 


About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com