சுமந்திரன் அவுட்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்குமிடையில் நேற்று (05) மாலை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாரளுமான சுமந்திரன் பங்கேற்றிருக்கவில்லை.

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையினால கூட்டம் எனக் கூறப்பட்டபோதிலும் தலைவர் சம்பந்தனுக்கு ஆலோசைனை வழங்குபவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பன் பேச்சாளரமாகவும் இதுவரையான பல கூட்டங்களில் அவர் பங்கெடுத்திருந்தார்.

எனினும் நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்பதை கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சில தவைர்கள் விரும்பியிருக்கவில்லை எனக்கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்றைய சந்திப்பில் அவர் பங்கேற்றிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com