சுகாதார அமைச்சர் கோழிக்குஞ்சு விநியோகம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் 2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. அமைச்சரின் வவுனியா அலுவலகத்தில் நேற்றைய தினம் தெரிவுசெய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகளும், கோழிவளர்ப்பிற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com