சீன தூதுவர் யாழ் அரச அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் யி ஸியாங்லியாங்  அடங்கிய குழுவினர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை இன்று (140  சந்தித்துக் கலந்துரையாடினர்.
 யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் , அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடைமுறையிலுள்ள நடவடிக்கைகள்  தொடர்பிலும்கேட்டறிந்த சீன தூதுவர் யாழ்ப்பாணத்த்திற்கு உதவ தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தாக யாழ் மாவட்ட  அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
P1120989 P1120990 P1120993 P1120994 P1120996

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com