“சிறுவர் தொழிலை ஒழிப்போம்“ – கருத்தரங்கு

“சிறுவர் தொழிலை ஒழிப்போம்“ எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு 14 வயதிற்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதில் ஏற்படும் பிரச்சினைகள், சிறுவர்களை  வேலைக்கு அமர்த்துவதில் ஏற்படும் சட்ட சிக்கல்கள் போன்றவற்றினை தெளிவூட்டும் நிகழ்வொன்று 09.07.2016 அன்று வெலிமடை மகா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு தொழில் திணைக்களம், தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சு என்பவற்றின் ஏற்பாட்டில் இவ் வைபவம் இடம்பெற்றிருந்தது.

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்ர சமரவீர இவ் வைபவத்திற்கு தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.child 1 child 2 child 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds