சிறுவனை காணவில்லை

அட்டன் ரொசல்லை ஹில்வுட்டை சேர்ந்த ராமதாஸ் மனோரஞ்சன் என்ற 12 வயது மாணவனை கடந்த 9 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயாரால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக அவர் கறுப்பு நிற முழுக்கை டீ சேர்ட்டும் கடும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவரைப்பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது  0775824776 ,0721771484 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்கும் படி கேட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com