சற்று முன்
Home / செய்திகள் / சித்தப்பாவிற்குச் செயலாளராகும் ரோஹித ராஜபக்ச ?

சித்தப்பாவிற்குச் செயலாளராகும் ரோஹித ராஜபக்ச ?

புதிய ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரான தனக்கு நெருக்கிய உறவினரை நியமித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, புதிய ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக செயற்படவுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ இன்று சுபநேரத்தில் அனுராதபுரத்தில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

அதனை தொடர்ந்து அவரது பிரத்தியேக செயலாளராக ரோஹித ராஜபக்ச இணைத்து கொள்ளப்படவுள்ளார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com