சற்று முன்
Home / செய்திகள் / சாவகச்சேரி பாடசாலை முன் பொதியுடன் நின்றவர் மீது மாணவர்கள் சந்தேகம்

சாவகச்சேரி பாடசாலை முன் பொதியுடன் நின்றவர் மீது மாணவர்கள் சந்தேகம்

யாழ் சாவகச்சேரியில் உள்ள பாடசாலையொன்றுக்கு முன்னால் அமைந்த பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் பொதியுடன் நின்ற நபரால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

பொதியுடன் நின்ற நபரை அவதானித்த மாணவர்கள் விடயத்தை அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அதிபர் காவல்துறைக்கு தகவல் வழங்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சந்தேக நபரை சோதனையிட்டனர்.

ஆனால் பொதியை சோதனையிட்டபோது பொதிக்குள் ஒன்றும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com