சற்று முன்
Home / பிரதான செய்திகள் / சாவகச்சேரியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்

சாவகச்சேரியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்று சாவகச்சேரி, கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரபாகரன் டிலக்சன்


About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com