சலுகைகளுக்கு விலை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – நாமல் ராஜபக்ச சாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறினாலும் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை. அவர்களின் அரசியல் இருப்புக்காகவே இவ்வாறு செய்கின்றனர். வாகனத்தையும் சலுகைகளையும் கொடுத்தால் அமைதியாகி விடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தமிழர்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருந்தது. தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை அவர்கள் நேர்மையானவர்கள் அல்லர். நாங்கள் தற்போது வடக்கு கிழக்கில் புதிய வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். தமது இனத்துக்காக உண்மையாகவே குரல் கொடுக்கின்ற இனவாதமற்ற நாட்டுப்பற்றுள்ள இளம் தலைவர்களை நாம் வடக்கு, கிழக்கில் உருவாக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com