சற்று முன்
Home / செய்திகள் / சற்று முன் மருதனார்மடத்தில் இராணுவ வாகனம் விபத்து

சற்று முன் மருதனார்மடத்தில் இராணுவ வாகனம் விபத்து

மருதனார்மடம் சந்தியில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

இன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இராணுவத்தினர் பயணித்த வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனினும் விபத்தின்போது எவருக்கும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com