சர்வதேச வர்த்தக கண்காட்சி திறந்து வைப்பு.

யாழ்ப்பாணத்தில் 7ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் காலை 10 மணியளவில் இக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக் கண்காட்சியினை வடமாகாண ஆளூநர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார ,இந்திய துனைத்தூதுவர் ஆ.நடராஜன் , யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் . ஆகியோர் திறந்து வைத்தனர்.

எதிர்வரும் 31ம திகதி வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ள குறித்த வர்த்தக கண்காட்சியில், ஆடைகள் , விவசாயம் , தொழினுட்பம் , கல்வி , வாகனங்கள் , நுகர்வு பொருட்கள் உள்ளிட்டவை 300 காட்சியறைகளில் காட்சிப்படுத்த ப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds