சற்று முன்
Home / செய்திகள் / சர்வதேச மகளிர் தினத்தில் மனிதாபிமான பணியாற்றும் ஈழப் பெண்களது படங்களை வெளியிட்ட அமெரிக்கா ஊடகம்

சர்வதேச மகளிர் தினத்தில் மனிதாபிமான பணியாற்றும் ஈழப் பெண்களது படங்களை வெளியிட்ட அமெரிக்கா ஊடகம்

இலங்கையில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் வடகிழக்கு மாகாண பெண்களுடைய புகைப்படங்களை அமொிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது.

கலோ ட்றஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுடைய புகைப்பட ங்களே இவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்றது. போாினால் மிகமோச மாக பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், என பெண் தலமைத்துவ குடும்பங்களை சோ்ந்த பெருமளவு பெண்கள் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனா்.

சா்வதேச மகளீா் தினமான நேற்று இந்த புகைப்படங்கள், அமொிக்க ஊடகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com