சம்பள உயர்வு மற்றும் காணியும்,வீட்டுரிமையும் கோரி தலவாக்கலையில் போராட்டம்……

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் காணியும்,வீட்டுரிமையும் உட்பட தொழிலாளர்களுக்கான மாத சம்பளம் ஆகியவற்றைவழங்க கோரி பத்தாயிரம் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு மேடை ஏந்தியவாகன பவனி ஊடன போராட்டம் 14.08.2016 அன்று காலை தலவாக்கலைநகரில் ஆரம்பமானது.

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய தோட்ட தொழிலாளர்சங்கம் மேலும் பத்து தொழிலாளர்கள் அமைப்புகளை ஒன்றினைத்து இந்தபோராட்டத்தை ஆரம்பித்தது.

தலவாக்கலை மத்திய பஸ் தரிப்படத்தில் ஆரம்பமான இந்த வாகன பாதயாத்திரை ஊடான போராட்டம் தொடர்ந்து கொட்டகலை, அட்டன் மற்றும்நோர்வூட் ஊடாக பொகவந்தலாவ நகர் வரை செல்லவுள்ளது.IMG_8778 vlcsnap-2016-08-14-11h02m28s59

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com