சபாநாயகரின் நாற்காலி, மைக் உடைப்பு! பேரவை ஒரு மணிக்கு ஒத்திவைப்பு

சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்ட நிலையில் பேரவை மதியம் 1 மணி வரை ஓத்திவைத்துவிட்டு சபாநாயகர் வெளியேறிவிட்டார். திமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தினால் இரகசிய வாக்கெடுப்பு அன்றில் வாகடகெடுப்பை ஒத்திவைக்குமாறு கூக்குரலிட்டதோடு சபாநாயகர் இருக்கை முன் சென்று ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே திமுக உறுப்பினர்களால் சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com