சண்டியன் – வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

ஈழத்து இயக்குனர் கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் பங்களிப்புடன் உருவான முற்று முழுதான ஆக்க்ஷன் நிறைந்த கொமர்ஷியல் முழுநீளத் திரைப்படம் #சண்டியன் எதிர்வரும் 14ம் திகதி முதல் 15,16,17 தினங்களில் யாழ் ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
இத்திரைப்படத்தினை கவிமாறன் சிவா இயக்கியுள்ளதுடன் படத்தினை DNA ஸ்டுடியோ சார்பாக டனேஸ்ராஜ் தயாரித்துள்ளார். படத்துக்கு பத்மயன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com