சற்று முன்
Home / பிரதான செய்திகள் / சணல் 4 வெளியிட்ட ஐ.நா ஆவணம் உண்மையான ஆவணமே – சுரேஸ்

சணல் 4 வெளியிட்ட ஐ.நா ஆவணம் உண்மையான ஆவணமே – சுரேஸ்

ஐநா மனித உரிமை ஆணையத்தினால் வெளியிடப்பட உள்ளதாக சனல் 4 வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல அது ஜக்கிய நாடுகள் சபையினால் சிலருக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் அது உண்மையான ஆவணமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து உள்ளார்.

யாழ்.நீர்வேலியில்உள்ளதனதுஅலுவலகத்தில்ஞாயிற்றுக்கிழமை (09) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும்தெரிவிக்கையில்,

சர்வதேசவிசாரணைக்குஎதிராகஉள்ளகவிசாரணைஏதுவந்தாலும்அதனைநாங்கள்ஏற்றுக்கொள்ளவில்லைஉள்ளகவிசாரணைக்குசர்வதேசஅமைப்புக்கள்ஒத்துழைத்தாலும் ஐநா ஒத்துழைப்பு வழங்கினாலும் உள்ளக விசாரணை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.

இலங்கையில்நடந்தகுற்றங்களுக்குஎதிரானவிசாரணையைமேற்கொள்ளஐநாஅமைப்பினால்இன்னுமொருஅமைப்புஉருவாக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டுமே தவிர இலங்கைக்குள் இலங்கை அரசாங்கத்தால் இது விசாரிக்கப்படுவது என்பது அர்த்தமற்றது தேவையற்றது நடைமுறைக்கு எந்த விதத்திலும் பயனற்றது.

ஐநாமனிதஉரிமைஆணையத்தினால்வெளியிடப்படஉள்ளதாகசனல்4 வெளியானதகவல்என்பதுகசிந்தஆவணமோஅல்லதுபுனையப்பட்டதோஅல்லஅதுஐநாசபையினால்வெளிக்கொண்டுவரப்பட்டஅறிக்கை.

உள்ளகவிசாரணைஎனும்விடயம்நடந்தால்தமிழ்தேசியகூட்டமைப்புஅதனைபலமாகஎதிர்க்கும்ஏனெனில்அதுஅர்த்தமற்றதுதமிழ்மக்களுக்குதேவையற்றது.

எனவேஅதனைஎதிர்க்ககூடியவலுவுள்ளசரியானவர்களைதமிழ்தேசியகூட்டமைப்பில்போட்டிபோடுகின்றவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com