சட்விரோத மீன்பிடி – முல்லையில் தென்னிலங்கை மீனவர்கள் இருவர் கைது

முல்லைத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரமின்றி தடைசெய்யப்பட்ட ஒளியூட்டி சாதனங்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திப்பட்டுள்ளனர்.

இரு மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களின் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைக்கடற்பகுதியில்சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதாக முல்லை மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds