சட்டவிரோத மண் அகழ்வு – 09 பேருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் ஒன்பது பேர் நேற்று சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டடிருந்தனர். நேற்று (08) மாலை அவர்களை பருத்தித்துறைப் பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 09 பேரையும் பொலிசார் இன்று (09) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் கந்தசாமி நளினி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com