சடலத்தைப் பார்வையிட்ட நீதிபதி விசாரணைக்கு உத்தரவு

அரியாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியாகிய இளைஞனின் சடலத்தைப் பார்வையிட்ட யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்று இரவு 09.30 மணியளவில் உரியிழந்தார். அதன் பின்னராக வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நீதிபதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கும் சென்று பார்வையிட்டதோடு விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com