சற்று முன்
Home / செய்திகள் / சஜித்தை ஓவியமாக வரைந்த முல்லை. இளைஞனுக்கு அடித்தது யோகம்

சஜித்தை ஓவியமாக வரைந்த முல்லை. இளைஞனுக்கு அடித்தது யோகம்

முல்லைத்தீவு – சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவரை அரச வேலைக்கு நியமிப்பதாக உறுதியளித்துச் சென்றார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை அழகாக ஓவியம் வரைந்த ஒரு இளைஞன் மற்றும், குறித்த சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியைக்குமே இவ்வாறு அரச வேலைவாய்பிற்கான

நியமனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும் குறித்த அரச வேலைவாய்ப்பிற்கான நியமனங்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை உரயவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com