சற்று முன்
Home / செய்திகள் / சஜித்துக்கு ஹக்கீம் ஆதரவு

சஜித்துக்கு ஹக்கீம் ஆதரவு

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ஹம்கீம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான சந்திப்பு ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் வைத்தே சஜித்துக்கான ஆதரவை பகிரங்கமாக அறிவித்தார் ஹக்கீம்.

நேற்றையதினம் அமைச்சர் மனோ கணேசன் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com