சச்சி ஐயா…. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்…..

மூத்த பத்திரிகையாளரான ஐயா சச்சிதானந்தம் 10.10.2014 (வெள்ளிக்கிழமை) காலமாகிவிட்டார். ஈழநாடு, தினக்குரல், தினகரன், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்களில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றிய அவர் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தினகரனில் தற்போதும் பணியாற்றியுள்ளார்.  
இறுதிவரை ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த  ஒரு ஊடகப் போராளிக்கு எங்கள் இறுதி அகவணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சச்சி ஐயா…. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்…..
வாகீசம் இணையக் குடும்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com