க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும்

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகள் 2 லட்சத்து 37 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தனர்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com