கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழா

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா (06.010) வியாழக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மேற்படி ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று(09.10.2016) அம்புலி அல்லது பௌர்ணமி சந்திரன் அலங்காரத்தில் சாத்துபடி செய்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத மகா விஷ்ணுக்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து யானை வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .14492386_1327242383962378_7730135148259141409_n 14516506_342712972731378_6468282034302641416_n 14666177_1327242463962370_7722706147442002910_n 14666297_1327242433962373_5589939782712183670_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com