சற்று முன்
Home / செய்திகள் / கோரோனா பரிசோதனைகளை யாழில் மேற்கொள்ள முடிவு

கோரோனா பரிசோதனைகளை யாழில் மேற்கொள்ள முடிவு

எதிர்வரும் புதன் கிழமை முதல் யாழ்ப்பாத்தில் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட முடியுமென யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தை இயக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், புதன் கிழமையில் இருந்து யாழில் பரிசோதனைகள் ஆரம்பிக்கலாமென நம்புவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலையில், அவற்றை இயக்கும் ஆளணி மற்றும் தொடர்புடைய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கடந்த அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com