கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!

கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (30)   நண்பகல் 12.30 மணியளவில் கொக்குவில் பொற்பதி வீதியில்  இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com