சற்று முன்
Home / செய்திகள் / கோப்பாய்ச் சந்தியில் விபத்து – கோண்டாவிலைச் சேர்ந்தவர் பலி

கோப்பாய்ச் சந்தியில் விபத்து – கோண்டாவிலைச் சேர்ந்தவர் பலி

யாழ் கோப்பாய் சந்தி பகுதியில் இன்று காலை கன்ரர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கோண்டாவில் நவரட்ணராஜா வீதியினை சேர்ந்த சின்னத்துரை இராசரட்ணம் – (62 வயது) என்பவரே மரணமடைந்துள்ளார்.

கோப்பாய் சந்தியில் இருந்து யாழ் நகர் நோக்கி குறித்த முதியவர் பயணித்துக்கொண்டிருந்துபோது பின் பக்கமாக வந்த கன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com