கோப்பாயில் இந்திய இராணுவ சமாதிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி!

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி கோப்பாய் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த இராணுவ நினைவுத் தூபியில் அஞ்சலி இன்று (19) செலுத்தியுள்ளார்.

1987இல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்திய இராணுவ முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டார்.

குறித்த இந்திய இராணுவ முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரலை நினைவு கூர்ந்தே இன்று இந்த நினைவு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com