கோத்தபாயவிற்கு எதிராக மற்றுமொரு மோசடி குற்றச்சாட்டு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான மற்றுமொரு மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை கடற் பூங்காவை அமைப்பதற்காக லங்கா மினரல் சான்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கு ஒன்றில் 400 லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர்இ கொழும்பு நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com