சற்று முன்
Home / செய்திகள் / கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் பலசரக்கு கடை மீது வாள் வெட்டுதாக்குதல்

கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் பலசரக்கு கடை மீது வாள் வெட்டுதாக்குதல்

கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் அமைந்துள்ள ஞானவீரசனசமூகநிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள் வெட்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று மாலை 6.45மணியளவில் நடைபெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதவர்களே இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர். எனினும் எவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கோப்பாய் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஸ்தலத்திற்குவருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட அதேவேளை தற்போது அப்பகுதிக்கு விசேட அதிரடிபடையினர் வருகைதந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com