சற்று முன்
Home / செய்திகள் / கொழும்பில் ஆட்சிக் கவிழ்ப்பு – மகிந்த பிரதமராக பதவியேற்றா்

கொழும்பில் ஆட்சிக் கவிழ்ப்பு – மகிந்த பிரதமராக பதவியேற்றா்

சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இன்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு அறிவித்திருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு இத்தீர்மானத்தை அறிவித்தார்.

அதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com