கொல்லப்பட்டவர்களின் நினைவுச்சுடர் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய நினைவு தூபிமுன் ஏற்றப்பட்டது.

CiZdY9LUUAEEUBUவடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமெங்கும்  யுத்த மோதல்களின்பொது கொல்லப்பட்டவர்களின் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் சுடர் இன்று (14)  நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தூபி முன்பு ஏற்றிவைக்கப்பட்டது.

சந்திரரிக்கா அம்மையாரின் ஆட்சியின்போது  1995 ஆம் ஆண்டு ஆடிமாதம் 09 ஆம் திகதி நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியியிருந்த மக்கள்மீது விமானக் குண்டுவீச்சு நிகழ்த்தப்பட்டு பல அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds