சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / கொரோனா தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாணதவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாணதவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்தநபர், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரின் இறுதிச்சடங்குகள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளன.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

லொஹான் ரத்வத்த தொடர்பான சம்பவங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி

அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com