சற்று முன்
Home / செய்திகள் / கொரோனா – உலகளாவிய மரணம் 11 ஆயிரமாக உயர்வு – 2 இலட்சத்து 75ஆயிரத்து 255 பேர் பாதிப்பு

கொரோனா – உலகளாவிய மரணம் 11 ஆயிரமாக உயர்வு – 2 இலட்சத்து 75ஆயிரத்து 255 பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,384 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனாவால் அந்நாட்டில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். மொத்தம் 3,255 பேர் உயரிழந்தனர்.

உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவியதால் உலக அளவில் மொத்தம் 2,75,255 பேர் கொரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவைவிட இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com