சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / கொத்மலை நீர்தேக்கத்தின் சுருங்கை திறப்பு – மக்கள் அவதானம்

கொத்மலை நீர்தேக்கத்தின் சுருங்கை திறப்பு – மக்கள் அவதானம்

நிலவும் வரட்சி காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக 14.09.2016 அன்று கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்தேகத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சுருங்கை ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சுருங்கை திறந்து விடப்பட்டுள்ளதால் மகாவலி ஆற்றில் உலப்பனையிலிருந்து கம்பளை, கெலிஓயா, பேராதெனிய, கடுகஸ்தொட ஊடாக பொல்கொல்ல வரை பிரதேசத்தின் குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.dsc03351 dsc03356 dsc03371 dsc03395

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com