கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான இரதோற்சவம்

IMG_4790

இரம்மியமான மத்திய மலைநாட்டில் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வைகாசி விசாக இரதோற்சவம் 21.05.2016 அன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

21.05.2016 அன்று சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு விஷேட வசந்த மண்டப பூஜையூடன் ஸ்ரீ முத்துமாரியம்பாள் வண்ண சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் வலம் வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

22.05.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தீர்த்த உற்சவம் இடம்பெற உள்ளதுடன் 23.05.2016 திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு பூங்கவனமும் இடம்பெற உள்ளது.

24.05.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறும் வைரவர் பூஜையுடன் திருவிழா இனிதே நிறைபெற உள்ளது.IMG_4792 IMG_4801 IMG_4803 IMG_4808 IMG_4812 IMG_4817 IMG_4831 IMG_4835 IMG_4847 IMG_4854 IMG_4862 IMG_4874 IMG_4882 IMG_4895 IMG_4913 IMG_4920 IMG_4924 IMG_4934

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com