சற்று முன்
Home / செய்திகள் / கொடிகாமத்தில் ஒருவர் சடலமாக மீட்பு – இரண்டு தினங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என சந்தேகம்

கொடிகாமத்தில் ஒருவர் சடலமாக மீட்பு – இரண்டு தினங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என சந்தேகம்

கொடிகாமம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக தனியார் கடைத் தொகுதியில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வயோதிபரின் சடலத்தினை கொடிகாமம் பொலிஸார் இன்று இரவு 9 மணியளவில் மீட்டுள்ளனர்.

அம்பீலன்ஸ் வாகன முன்னாள் சாரதியான கந்தசாமி வயது 73 என்பவரது சடலமே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது.இவருக்கு உறவினர்கள் யாரும் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.தனிமையில் வசித்து வந்துள்ளதாக தகவல்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com