கொக்குவிலில் வாள்வெட்டு!

 யாழ். கொக்குவில் கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று (27) மதிய நேரம், இளைஞன் மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டில் இளைஞனது விரல் துண்டாகியுள்ளது. உடனடியாகவே அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com